தளபதி விஜய்க்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் . இவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் , புது முயற்சிகளையும் செய்து வருவது வழக்கம் . தளபதி விஜயின் மீதான ரசிகர்களின் அளவில்லா அன்பின் வெளிபாடாக இன்று கன்னியாகுமரியில் தளபதி விஜய்க்கு மெழுகு சிலை அமைத்து சிலையை திறந்து வைத்துள்ளனர் .

உலக சுற்றுலா தளங்களில் முக்கிய பகுதி கன்னியாகுமரி . அந்த மாவட்டத்தில் ரயில்  நிலையம் அருகே அமைந்துள்ள மாயாபுரி- WAX அருங்காட்சியகத்தில்  தளபதி விஜய்க்கு இன்று  மெழுகு சிலை விஜய் மக்கள் இயக்க ரசிகர்கள் முன்னிலையில் திறந்து
பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

இந்த அருங்காட்சியகத்தில் அமிதாப் பச்சன் , அன்னை தெரசா , ஒபாமா போன்ற முக்கியமான  ஜாம்பவான்களான 20 சிலைகள் மட்டுமே உள்ளன . அதில் தளபதி விஜய் அவர்களின் மெழுகு சிலையும் இணைத்துள்ளது . தமிழ் நடிகர்களில் தளபதி விஜய்க்கு மட்டுமே இந்த அருங்காட்சியகத்தில்  சிலை உள்ளது . தளபதி விஜயின் மெழுகு சிலையுடன் சுற்றுலா பயணிகளும் , ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு வருகின்றனர் .

మరింత సమాచారం తెలుసుకోండి: