பேக்கரி இயக்கிய இரண்டெழுத்து இயக்குனரின் அடுத்த படத்தில் பிரகாச இசைதான் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் நடிக்க இன்னொரு முன்னணி ஹீரோ தேவைப்படுகிறார். இதற்காக இயக்குனர் சில முன்னணி ஹீரோக்களை அணுகினாராம்.


ஒங்க கதை சூப்பராக இருக்க நீங்க சொல்ற கேரக்டர்ல நடிக்கிறேன். ஆனால் பிரகாச இசைக்கு பதிலாவேற யாரையாவது நடிக்க வையுங்கன்னு சொல்றங்கலம். 


தேனை ஆண்ட தயாரிப்பு நிறுவனமோ பிரகாச இசையை விளக்கவும் முடியாமல் முன்னணி ஹீரோக்களை புக் பனிவும் முடியாமல் தவிக்கிறதாம்.சோலோவா வளர்ந்து வரும் பிரகாச இசை மீது ஹிரரோக்கள் கடுப்பில் இருப்பதே இந்த மறுப்புக்கு காரணமாம்.



మరింత సమాచారం తెలుసుకోండి: