
மேலும் தமன்னா மற்றும் பிரக்யா ஜெய்ஸ்வால் ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை முடித்த பிறகு சிரஞ்சீவி அடுத்ததாக முன்னணி இயக்குனர் கோரத்தால சிவா இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். இந்த படத்தில் விவசாயி மற்றும் அரசியல்வாதி என இரட்டை வேடங்களில் சிறு நடிக்க உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.

இந்நிலையில் சிரஞ்சீவி இந்த படத்தில் தனக்கு இளம் ஜோடிகள் யாரும் வேண்டாம் தனது வயதுக்கு ஏற்ற கதாநாயகி யாரையேனும் செலக்ட் செய்யுங்கள் என்று கூறிவிட்டாராம். இதனால் சிவா சிரஞ்சீவி ஜோடியாக திரிஷா அல்லது அனுஸ்காவை நடிக்க வைக்க முடிவெடுத்துள்ளாராம். த்ரிஷா ஏற்கனவே சிரஞ்சீவி ஜோடியாக ஸ்டாப்களின் படத்தில் நடிக்க அதே படத்தில் அனுஷ்கா ஒரு பாடலில் கவர்ச்சி நடனம் ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
click and follow Indiaherald WhatsApp channel