விஷால் நடிப்பில் தற்போது 'கத்திச்சண்டை' திரைப்படம் உருவாகியுள்ளது. இதையடுத்து அவர் மிஸ்கின் இயக்கவுள்ள 'துப்பறிவாளன்' திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங்க் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு வரும் 23-ந்தேதி ஆரம்பமாகிறது. 


இந்நிலையில் இந்த படத்தின் முக்கியமான ரோலில், இயக்குனர் பாக்கியராஜ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவல் தற்போது அதிகார பூர்வமாக வெளிவந்துள்ளது. 


மேலும் இந்த படத்தை விஷால் பிலிம் பாக்டரி தயாரிக்கவுள்ளது.  அரோல் குராலி இசையமைக்கவுள்ளார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: