
நியூயார்க் நகரில் காதலர் விக்கியின் பிறந்தநாளை செமையாக கொண்டாடினார் நயன்தாரா. நமக்கு நெருக்கமானவர்களுக்கு நேரத்தை விட வேறு சிறந்த பரிசு அளிக்க முடியாது என்பதை உணர்ந்த நயன்தாரா விக்கியின் பிறந்தநாள் அன்று அவருடனேயே கூட இருந்தார்.

பிறந்தநாளை இப்படி கொண்டாடுவேன் என்று நான் என் கனவிலும் நினைக்கவில்லை. முதலில் கடவுளுக்கு நன்றி. வாழ்க்கையை அழகாகவும், பிரகாசமாகவும் ஆக்கியதற்கு மை டியர் சன்ஷைன்(நயன்தாரா)க்கு நன்றி என்று லவ்வோடு ட்வீட்டியுள்ளார் விக்கி.
click and follow Indiaherald WhatsApp channel