நடிகை சாய் பல்லவி முதலில் தாம் தூம் மற்றும் கஸ்தூரிமான் ஆகிய படங்களில் சிறுவேடங்களில் நடித்தவர். அதன் பின்னர் தான் மலையாளத்தில் ப்ரேமம் தெலுங்கில் பிடா என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களாக நடித்து முன்னணி கதாநாயகி ஆனார்.

Image result for sai pallavi apherald

இன்னொரு விஷயம் என்ன என்றால் இவர் சினிமாவுக்கு வரும் முன்னரே தொலைக்காட்சி டான்ஸ் றோயாலிட்டி ஷோக்களில் நடனம் ஆடி போட்டியாளராக கலக்கல் பெர்பாமன்ஸ் கொடுத்தவர் ஆவார்.

Image result for sai pallavi apherald

விஜய் டிவியில் ஒளிபரப்ப பட்ட உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நடன நிகழிச்சியிலும் கலந்து கொண்டு பாராட்டுகளை பெற்றவரான சாய் பல்லவி தனது அடுத்த படத்தில் பிரபுதேவாவின் நடன இயக்கத்தில் ஆட உள்ளார். மாரி டூ படத்தில் பிரபுதேவாவின் நடன இயக்கத்தில் சாய் பல்லவி தனுஷுடன் இனைந்து ஒரு பாடலில் முரட்டு குத்தாட்டம் ஆட உள்ளார். இந்த படத்தை பாலாஜி மோகன் இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். 


మరింత సమాచారం తెలుసుకోండి: