
சுதர்சன் மூன்று வருடங்கள் காத்திருந்து அந்த பெண்ணை 2010ஆம் ஆண்டு திருமணம் செய்தார். சில மாதங்களாக சுதர்சன் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்தார்,
மனைவியை கண்காணிக்க வீட்டில் 22 கேமிராக்களை பொருத்தி, துப்பறியும் நிறுவனம் மூலம் மனைவியை உளவு பார்த்துள்ளார். இது அவருடைய மனைவிக்கு தெரிந்து ஆத்திரமடைந்த அவர் மகனின் கிரிக்கெட் பேட்டை எடுத்து கணவரின் மண்டனையில் அடித்தார். இதனால் சுதர்சனுக்கு தலையில் தையல் போடப்பட்டு போலீசாரிடம் புகார் செய்ய போலீசார் இருவரும் கவுன்சிலிங் செல்ல சொல்லி கூறினர் .
click and follow Indiaherald WhatsApp channel