
இதுகுறித்து கேட்டபோதுதான் தனது மனஅழுத்தத்திற்கான காரணத்தையும் இந்த சோகத்திற்கான காரணத்தையும் கூறினார். அதாவது, தனது துறையில் உள்ள திருமணம் ஆன நண்பருடன் தவறான உறவில் இருந்தாராம் நடிகை. இதனால் தனது இச்சைக்கு தினமும் நடிகையை பயன்படுத்திக்கொண்ட அந்த நண்பர் உடலளவில் அனுபவிக்க முடியாத கொடுமைகளை செய்துள்ளார். உடலளவில் நாள்தோறும் துன்புறுத்தலுக்கு ஆளான நடிகை ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார்.
இதுதொடர்பாகதான் ஆயுர்வேத சிகிச்சை பெற்றிருக்கிறார். இந்த தகவலை கூறிய ஆண்ட்ரியா தன்னை அத்தனை சித்ரவதை செய்த அந்த நபர் யார் என்று இதுவரை சொல்லவில்லை. நடிகை கூறிய தகவலால் அவரது ரசிகர்களும் இந்த அளவுக்கு கொடுமைப்படுத்தியது யார் என யோசிக்க தொடங்கி விட்டனர்.
இதுதொடர்பாகதான் ஆயுர்வேத சிகிச்சை பெற்றிருக்கிறார். இந்த தகவலை கூறிய ஆண்ட்ரியா தன்னை அத்தனை சித்ரவதை செய்த அந்த நபர் யார் என்று இதுவரை சொல்லவில்லை. நடிகை கூறிய தகவலால் அவரது ரசிகர்களும் இந்த அளவுக்கு கொடுமைப்படுத்தியது யார் என யோசிக்க தொடங்கி விட்டனர். இதுதொடர்பாகதான் ஆயுர்வேத சிகிச்சை பெற்றிருக்கிறார். இந்த தகவலை கூறிய ஆண்ட்ரியா தன்னை அத்தனை சித்ரவதை செய்த அந்த நபர் யார் என்று இதுவரை சொல்லவில்லை. நடிகை கூறிய தகவலால் அவரது ரசிகர்களும் இந்த அளவுக்கு கொடுமைப்படுத்தியது யார் என யோசிக்க தொடங்கி விட்டனர்.
click and follow Indiaherald WhatsApp channel