சூர்யா நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள சூர்யா 39  அறிவிப்பு   வெளியாகும் என்று  தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்  அறிவித்து இருந்தது. இந்நிலையில்  படத்தின் குழுவினர்  அறிவிப்பு வெளியாகி உள்ளது. சூர்யா 39 படத்தில் இசையமைப்பாளராக டி இமான், ஒளிப்பதிவாளராக வெற்றி, படத்தொகுப்பாளராக ரூபன், சண்டை பயிற்சியாளராக  திலிப் சுப்பராயன்,கலை இயக்குனராக மிலன் அவர்களும் பணிபுரிவார்கள். இவர்கள் சிவா இயக்கிய விஸ்வாசம் படத்தில் பணியாற்றியவர்கள்.

Image result for சூர்யா படத்தில் விஸ்வாசம் குழுவினர்!

சூர்யா நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள சூர்யா 39  அறிவிப்பு   வெளியாகும் என்று  தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்  அறிவித்து இருந்தது. இந்நிலையில்  படத்தின் குழுவினர்  அறிவிப்பு வெளியாகி உள்ளது. சூர்யா 39 படத்தில் இசையமைப்பாளராக டி இமான், ஒளிப்பதிவாளராக வெற்றி, படத்தொகுப்பாளராக ரூபன், சண்டை பயிற்சியாளராக  திலிப் சுப்பராயன்,கலை இயக்குனராக மிலன் அவர்களும் பணிபுரிவார்கள். இவர்கள் சிவா இயக்கிய விஸ்வாசம் படத்தில் பணியாற்றியவர்கள்.



சூர்யா நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள சூர்யா 39  அறிவிப்பு   வெளியாகும் என்று  தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்  அறிவித்து இருந்தது. இந்நிலையில்  படத்தின் குழுவினர்  அறிவிப்பு வெளியாகி உள்ளது. சூர்யா 39 படத்தில் இசையமைப்பாளராக டி இமான், ஒளிப்பதிவாளராக வெற்றி, படத்தொகுப்பாளராக ரூபன், சண்டை பயிற்சியாளராக  திலிப் சுப்பராயன்,கலை இயக்குனராக மிலன் அவர்களும் பணிபுரிவார்கள். இவர்கள் சிவா இயக்கிய விஸ்வாசம் படத்தில் பணியாற்றியவர்கள். கலை இயக்குனராக மிலன் அவர்களும் பணிபுரிவார்கள். இவர்கள் சிவா இயக்கிய விஸ்வாசம் படத்தில் பணியாற்றியவர்கள்.


మరింత సమాచారం తెలుసుకోండి: