பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட பல காரணங்கள். பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் பழக்கங்கள் என்னென்ன என்று பார்க்கலாம். நீண்ட நேரம் அமர்ந்திருப்பது முதுகுவலி, இதய நோய் என பல பிரச்சினைக்கு காரணமாகிறது. நீண்ட நேரம் அமர்ந்திருப்பது புற்றுநோய்களுடன் நேரடி தொடர்புடையது. மேஜை பணிகளில் இருந்தால் மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து நடப்பதை வழக்கமாக்குங்கள்.சூரிய ஒளியில் தினமும் இருப்பது பெருங்குடல் புற்றுநோயிலிருந்து காக்கும். உடலுக்கு வைட்டமின் டி அவசியமானதாகும். போதுமான அளவு வைட்டமின் டி இருப்பது பெருங்குடல் புற்றுநோய் வாய்ப்பை குறைக்கிறது.

click and follow Indiaherald WhatsApp channel