கமல்ஹாசன் நடிப்பில், லைகா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படமான தலைவன் இருக்கின்றான் பணிகள் நடைபெற்று வருகின்றன.1992 ஆம் ஆண்டு கமலஹாசன், ரேவதி, கவுதமி, நாசர் நடிப்பில் தேவர் மகன் பட இரண்டாம் பாகமாக வரும் படம் தலைவன் இருக்கின்றான். தேவர் மகன் படத்தில் நடித்த வடிவேலு இந்த  படத்திலும் நடிக்க உள்ளார், கமல்ஹாசன் மனைவியாக நடித்த ரேவதி இந்த படத்திலும் அதே கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Image result for மீண்டும் கமலுடன் இணையும் ரேவதி!

మరింత సమాచారం తెలుసుకోండి: