ரசிகர்கள் நீண்ட காலமாக தன்னைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்ததால், இந்த முறை அதை நிறைவேற்றும் வகையில் ரசிகர்ளை தொடர்ந்து 6 நாட்கள் சந்திக்க முடிவு செய்திருந்தார் ரஜினி.

Image result for rajini


ஒரு நாளைக்கு 2000 பேர்களுடன் நின்று படமெடுத்துக் கொள்ள ரஜினி முடிவு செய்திருந்தார். ஆனால் நடைமுறையில் ஒரு நாளைக்கு 2000 பேர்களுடன் தனித்தனியாக பக்கத்தில் நின்று படமெடுத்துக் கொள்வது சாத்தியமா என்ற கேள்வி எழுந்ததாலும், அனைத்து தரப்பு ரசிகர்களுமே ரஜினியைச் சந்தித்து தனித்தனியாக படமெடுத்துக் கொள்ள விரும்பியதாலும் மாற்று விதமான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார் .

Image result for rajini



ரஜினிஎனவே தற்போது திட்டமிட்ட 6 நாட்கள் சந்திப்பை தற்காலிகமாக ரத்து செய்துள்ளார். சந்திப்புக்கான புதிய தேதியை விரைவில் அறிவிக்கப் போவதாகவும் அவர் ரசிகர்களுக்கு கூறியுள்ளார். இது குறித்த ரஜினியின்  அவரது வாய்ஸில் வெளியிட்டார்..

మరింత సమాచారం తెలుసుకోండి: