கொலம்பியாவில் மூன்று ஆண்கள் ஒன்றாக இணைந்து வாழ்வதை சட்டப்பூர்வமாக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளதால் வெகுவாக பாராட்டுகள் குவிந்து வண்ணம் இருக்கின்றன. இதனால் எதிர்காலத்தில் மூன்று பேர் திருமணம் செய்து கொள்ளும் "முக்கோணத் திருமணங்களை" நம்மால் எல்லா இடத்திலும் காண முடியுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Three men marry in first legally recognised 'polyamorous wedding'

" அவர்கள் மூவரும் இணைந்து வாழ்வது முறையானது என்று ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அது முழுமையான ஒரு திருமண சான்றிதழ் போல் அல்ல.

Three men marry in first legally recognised 'polyamorous wedding'

மூன்று பேர் ஒன்றாக இணைந்து திருமணம் செய்து கொள்வதை ஏற்றுக் கொள்ளும் சில நாடுகளைத் தவிர, கொலம்பியா போன்ற மற்ற நாடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்டோரை திருமணம் செய்து கொள்வது மிகச் சட்டவிரோதமானது



మరింత సమాచారం తెలుసుకోండి: