யோகா நடிகைக்கு தற்போது தெலுங்குவில் மட்டுமே இரு படங்களில் நடிக்கும் வாய்ப்பு உள்ளது. உடல் எடை கூடியதால், இவருக்கு தமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள்  வாய்ப்பு கொடுக்க மறுக்கின்றனர். இதனால் அவர் மிகுந்த வருத்தத்தில் உள்ளார். 


இந்நிலையில் அவர் எப்படியாவது தல57 படத்தில், தல-க்கு ஜோடியாக நடித்து விட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளாராம். இதற்காக அவரை சிலர்  சிபாரிசு செய்து வருகின்றனர். மேலும் இந்த படத்தின் வாய்ப்பை பெற அவர் சில தில்லுமுல்லு வேலைகளையும் செய்து வருகிறாராம்.


మరింత సమాచారం తెలుసుకోండి: