எமி ஜாக்ஸனுக்கு ரஜினியுடன் நடிக்கும் 2.ஓ படம் மட்டும் மட்டுமே தமிழில் இருக்கிறது. ஆனாலும் சென்னையில் தனி வீடு வாங்கிக்குடியேறி விட்டார். அதற்கான காரணம் நம்மை புல்லரிக்க வைக்கிறது. இந்நாள் வரை எமி ஜாக்ஸன் சென்னை வந்தால் நட்சத்திர ஹோட்டலில் தான் தங்குவார்.
அந்த தங்கும் செலவும் தயாரிப்பாளர்கள் தலையில் தான் விழுந்தது. இந்தக் காரணத்தினாலேயே பல தயாரிப்பாளர்கள் எமியை கமிட் பண்ண யோசித்தார்கள்.
எனவேதான் தயாரிப்பாளர்கள் யாரும் இனி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே எமி ஜாக்சன் சென்னையில் பூத்தம் பூது வீடு வாங்கி விட்டாராம்.இது தயாரிப்பாளர்களை மிகவும் சந்தோஷபடுத்துகிறது.
click and follow Indiaherald WhatsApp channel