அஜித் நடித்துவரும் வலிமை படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள அஜித் ஹைதராபாத் சென்றுள்ளார். இந்நிலையில் அஜீத் வீட்டில் சோதனை நடந்து வருவதாக செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியது.அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திரா வீட்டிலும் சோதனை நடந்ததாகவும் மலைப்பாம்பு வளர்த்து வருவதால் சோதனை என பரவியது.இதுகுறித்து விளக்கமளித்த சென்னை வனத்துறை வனசரகர் அஜித் வீட்டில் சோதனை நடக்கவில்லை என தெரிவித்தார்.அஜித் நடித்துவரும் வலிமை படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள அஜித் ஹைதராபாத் சென்றுள்ளார். இந்நிலையில் அஜீத் வீட்டில் சோதனை நடந்து வருவதாக செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியது.அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திரா வீட்டிலும் சோதனை நடந்ததாகவும் மலைப்பாம்பு வளர்த்து வருவதால் சோதனை என பரவியது.இதுகுறித்து விளக்கமளித்த சென்னை வனத்துறை வனசரகர் அஜித் வீட்டில் சோதனை நடக்கவில்லை என தெரிவித்தார்.அஜித் நடித்துவரும் வலிமை படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள அஜித் ஹைதராபாத் சென்றுள்ளார். இந்நிலையில் அஜீத் வீட்டில் சோதனை நடந்து வருவதாக செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியது.அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திரா வீட்டிலும் சோதனை நடந்ததாகவும் மலைப்பாம்பு வளர்த்து வருவதால் சோதனை என பரவியது.இதுகுறித்து விளக்கமளித்த சென்னை வனத்துறை வனசரகர் அஜித் வீட்டில் சோதனை நடக்கவில்லை என தெரிவித்தார்.அஜித் நடித்துவரும் வலிமை படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள அஜித் ஹைதராபாத் சென்றுள்ளார். இந்நிலையில் அஜீத் வீட்டில் சோதனை நடந்து வருவதாக செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியது.அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திரா வீட்டிலும் சோதனை நடந்ததாகவும் மலைப்பாம்பு வளர்த்து வருவதால் சோதனை என பரவியது.இதுகுறித்து விளக்கமளித்த சென்னை வனத்துறை வனசரகர் அஜித் வீட்டில் சோதனை நடக்கவில்லை என தெரிவித்தார்.அஜித் நடித்துவரும் வலிமை படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள அஜித் ஹைதராபாத் சென்றுள்ளார். இந்நிலையில் அஜீத் வீட்டில் சோதனை நடந்து வருவதாக செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியது.அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திரா வீட்டிலும் சோதனை நடந்ததாகவும் மலைப்பாம்பு வளர்த்து வருவதால் சோதனை என பரவியது.இதுகுறித்து விளக்கமளித்த சென்னை வனத்துறை வனசரகர் அஜித் வீட்டில் சோதனை நடக்கவில்லை என தெரிவித்தார்.
click and follow Indiaherald WhatsApp channel