தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். அண்மையில் வெளியான படத்தில் அவர் பாவாடை தாவணியில் நடித்தது ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது. ரசிகர்கள் தன்னை தங்கள் வீட்டுப் பெண்ணாகவே பார்ப்பதாக கூறுகிறார்.

ரகுல்கதைக்கு தேவைப்பட்டால் லிப் டூ லிப் காட்சியில் நடிக்க சற்றும் தயங்க மாட்டேன். ஆனால் அதுவே விளம்பரத்திற்காக திணிக்கப்பட்ட காட்சியாக இருந்தால் நிச்சயம் நடிக்க மாட்டேன் என்று ரகுல் கராராக தெரிவித்தார்.லிப் டூ லிப் காட்சியில் நடிக்க ரகுல் ப்ரீத் சிங் தயாராக உள்ளார் என்ற செய்தியை கேட்டு எந்த ஹீரோவும் குஷியாகவில்லையாம் மாறாக பயப்படுகிறார்களாம் காரணம் தெரியுமா??.

முன்னதாக ரகுல் ப்ரீத் சிங் லிப் டூ லிப் காட்சியில் நடித்த படங்கள் ஒன்று கூட ஓடவில்லை. இந்த செண்டிமெண்ட் மனதில் வைத்து தான் ஹீரோக்கள் தெறித்து ஓடுகிறார்களாம்.கதைப்படி லிப் டூ லிப் காட்சி என்று கூறினால் கண்டிப்பாக வேண்டுமா, மாத்திக்கலாமே என்று ஹீரோக்கள் இயக்குனர்களிடம் ரகசியமாக கேட்கிறார்களாம். இதனால் ரகுல் ப்ரீத் சிங் மீது கடுப்பில் இருக்கும் நடிகைகள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்களாம்.
click and follow Indiaherald WhatsApp channel