
இந்நிலையில் இந்த படத்தில் பணிபுரியும் ஆறு எடிட்டர்கள் யாரெல்லாம் என்பதை தேசிய விருது பெற்ற பிரபல படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் வெளியிட்டார்.
அவர்கள் அந்தோணி, காசி விஸ்வநாதன், ராஜா முகமது, விவேக் ஹர்ஷன், ரூபன், பிரவீண் கே.எல் ஆகியோர் ஆவர்.அடுத்ததாக ஆறு ஒளிப்பதிவாளர்கள் பெயர்களை ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் வெளியிடவுள்ளார். கசடதபற படத்தில் ஹரிஷ் கல்யாண், சிவா, கலையரசன், வெங்கட்பிரபு ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
click and follow Indiaherald WhatsApp channel