தரமணி படத்தைப் பிரிவியு பார்த்தவர்கள் பாராட்டித் தள்ளி வருகிறார்கள். அதிலும் முக்கியமாக ஆண்ட்ரியாவின் செமக் கேரக்டர் இதுவரை நம் தமிழ் சினிமாவில் சொல்லப்பட்ட முக்கிய கனமான பெண் கதாபாத்திரங்களின் வரிசையில் நீலாம்பரிப்போல் ஒன்றாக அமையும் என்கிறார்கள்.ஆண்ட்ரியா மிகவும் பிடித்ததில் செலக்டிவாக நடிப்பவர்.

Andrea waits for Taramani


அவர் தரமணிக்கு பிறகு தற்போது மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்தில் மிக முக்கியமான வில்லி கேரக்டரில் நடிக்கிறார். இந்தப் படத்தை தவிர வேறு எந்த படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லையாம். காரணம்  தரமணியின் அதிரடி வருகைக்காக ஆண்ட்ரியா காத்திருப்பதுதான் என்கிறார்கள்.

Image result for andrea jeremiah anirudh ravichander


ஆண்ட்ரியா ரிஜெக்ட் செய்த பிரபல இயக்குநர்கள் வரிசையில் கௌதம் மேனனும் செல்வராகவனும் கூட உண்டு என்கிறார்கள். அதைத்தான் இப்பக்கூட நம்ப முடியவில்லை

మరింత సమాచారం తెలుసుకోండి: