நடிகை ரெஜினா கசான்றா தமிழில் கண்ட நாள் முதல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக ஆனார். தமிழில் அவ்வப்பொழுது கேடி பில்லா கில்லாடி ரங்கா மாநகரம் என சில படங்களில் தலைகாட்டி வந்தாலும் பெரிதாக ஒன்றும் சொல்லி கொள்ளும் படியாக படங்கள் அமையவில்லை.



கடைசியாக ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் போன்ற படங்களில் கவர்ச்சி காட்டியும் பார்த்தார் ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. தெலுங்கிலும் இவர் நடித்த படங்கள் எதுவுமே வெற்றி பெறாமல் போனது. இந்நிலையில் தான் இவரது அடுத்த படமான மிஸ்டர் சந்திரமவுலி வர உள்ளது. திரு இயக்கம் இப்படத்தில் ரெஜினா கவுதம் கார்த்திக்கின் ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் கவுதமி அப்பா நவரச நாயகன் கார்த்திக் மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோரும் நடிக்கின்றனர்.



இந்த படத்தின் பாடலான ஏதேதோ ஆனேனே பாடலின் வீடியோ இன்று வெளியானது. அதில் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடையும் வண்ணம் ரெஜினா அதிரடி கவர்ச்சி காட்டியுள்ளார். கவுதம் கார்த்திக்குடன் மிக மிக நெருக்கமாக பின்னி பிணைந்து நடனமாடியுள்ளது மட்டுமல்லாமல் பாடலின் பாதி காட்சிகள் டூ பீஸ் பிகினி உடையில் தான்  வருகிறார். இவ்வளவு அதிரடியாக ஆடை குறைப்பு செய்து தாராளமாக சிக்கனமான டூ பீஸ் பிகினியிலேயே பாடல் முழுவதும் ரெஜினா வருவார் என்று எதிர்பார்க்காத ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர். 


మరింత సమాచారం తెలుసుకోండి: