சென்னை:
மனமொத்த தம்பதியாகவும், சக்ஸஸ் ஜோடியாகவும் அனைவரும் பார்க்கும் சூர்யா-ஜோதிகா ஜோடியின் படங்கள்தான் தற்போது வைரல் ஆகி வருகிறது.


என்ன படங்கள் தெரியுங்களா? திருமணமானது முதல் தற்போது வரை இந்த ஜோடி அனைவரின் பொறாமைக்கும் உள்ளாகி இருக்கின்றனர். 


காரணம் அவ்வளவு கியூட் ஜோடி இருவரும். 2 குழந்தைகளுக்கு தாயான ஜோதிகாவிற்கு சூர்யா பைக் ஓட்ட கற்று கொடுத்து வருகிறார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது. இது எப்படி இருக்கு! இந்த பயிற்சி ஜோதிகா நடிக்கும் அடுத்த படத்திற்காக என்று சொல்றாங்க கோடம்பாக்கம் முனியம்மா... இது உண்மையாம்மா... ஜோதிகாம்மா...


మరింత సమాచారం తెలుసుకోండి: