
மேலும் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் படத்திலும் நடித்துள்ளார் இவர். இந்நிலையில் சமீப காலமாக ஏமி ஜாக்சன் தனது பாய்ப்ரெண்டுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்ட்டா கிராம் அக்கவுண்டில் அடிக்கடி வெளியிட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட ஒரு புகைப்படத்தில் ஏமி ஜாக்சன் வெறும் உள்ளாடைகளை மட்டும் அணிந்தபடி தன்னுடைய காதலரை கட்டி தழுவிய வண்ணம் பாஸ் கொடுக்க அந்த போட்டோ வைரல் ஆனது.

இந்த நிலையில் இதோடு அடங்காத ஏமி ஜாக்சன், பீச்சில் தனது காதலருடன் டூ பீஸ் பிகினி உடையில் மிகவும் உல்லாசமாக, சற்று கவனிக்காவிட்டால் மானம் போய்விட கூடிய ஒரு டேஞ்சரான உடை அணிந்து கும்மாளமிட்ட போட்டோக்கள் இப்பொழுது இணையம் எங்கும் பரவி வருகின்றன. என்னதான் ஹாலிவுட்டில் செக்ஸ் டேப் வெளியிடுவதும் இவ்வாறாக நெருக்கமான புகைப்படங்கள் வெளியிடுவதும் சகஜம் தான் என்றாலும் சூப்பர்ஸ்டாரின் கதாநாயகி இப்படி எல்லாம் அறையும் குறையுமாக திரியலாமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
click and follow Indiaherald WhatsApp channel