கார் சர்வீஸ் அலட்சியம் காட்டி மாருதி சுஸுகி நிர்வாகம், ஹைதராபாத் டீலரான வருன் மோட்டார்ஸ் நிறுவனங்களுக்கு அம்மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த சுதர்சன் ரெட்டி மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆல்டோ 800 பயன்படுத்தி வருகின்றார்.

காரின் வின்ட் ஷீல்டில் க்ராக், பின்புற கதவில் உடைப்பு, அதிக சப்தம் உள்ளிட்ட பிரச்னைகள் காரில் இருந்துள்ளன, காரின் ஹாரனும் வேலை செய்யவில்லை. வருன் மோட்டார்ஸை, சுதர்சன் அணுகியுள்ளார். இயங்காத ஹாரனாலும், குறைவான வேகத்தாலும், சுதர்சனின் கார் ஒரு விபத்தைச் சந்தித்துள்ளது.
click and follow Indiaherald WhatsApp channel