
என்னதான் லீக் என்றாலும் ரசிகர்கள் இதுவரை ஹன்சிகாவை இவ்வளவு கவர்ச்சியாக கண்டிராததால் அந்த செக்சியான படங்களை கண்டு சூடேறி மூடேறினர். இதனை அடுத்து இரண்டு நாட்கள் முன்பு இதே போன்ற தொல்லைக்கு ஆளானார் மேகா ஆகாஷ். இவரின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு அதனை போட்டோக்களும் டெலிட் செய்யப்பட்டு போர்ன் அக்கவுண்டாக மாறி ஆபாச பதிவுகள் வலம் வந்தன.

ஆனால் எப்படியோ தனது டெக்கினிக்கல் டீமை வைத்து அந்த ஹேக்கர்களிடம் இருந்து தனது அக்கவுண்ட்டை இரண்டு நாட்களில் மீட்டெடுத்து விட்டார் மேகா ஆகாஷ். நல்லவேளையாக இவரது ஹேக்கின் போது இவரது அரை நிர்வாண படங்கள் எதுவும் லீக் ஆகவில்லை என்று நிம்மதியில் உள்ளார்.
click and follow Indiaherald WhatsApp channel