சூர்யா நடித்த காப்பான்  ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அவர்  சூரரைப் போற்று  படத்தில் நடித்து வருகிறார்.

Image result for சூர்யா படத்தில் பரேஷ் ராவல்!

இறுதிச்சுற்று இயக்குனர் சுதாகொங்காரா  இயக்கி வரும் நிலையில் சூரரைப் போற்று  படப்பிடிப்பு  நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில்   பாலிவுட் நடிகரும், தேசிய விருது பெற்ற முன்னாள் எம்பியுமான பரேஷ் ராவல்  இணைந்துள்ளார்.



சூரரைப் போற்று  படத்தில் பரேஷ் ராவல் ஏர்லைன்ஸ் உரிமையாளராக நடிப்பதாக செய்திகள் வந்துள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: