சிறையில் சசிகலா மற்ற ஜெயில்  கைதிகளை போல் தான் உள்ளார் என்றும் அவருக்கு சிறையில் பைவ் ஸ்டார் ஹோட்டல் எல்லாம் கொடுக்கப்படவில்லை என்றும் நடிகர் கமல்ஹாசனுக்கு தினகரன் நேற்று பதிலடி கொடுத்துள்ளார்.

Image result for sasikala in jail


. அதிகாரிகள் மாற்றப்பட்டதை தொடர்ந்து  மிண்டும்  சிறையில் அதிகாரிகள் கெடுபிடி கண்டிப்பு காட்டி வருகின்றனர். கடந்த வாரத்துக்கு முந்தைய வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகை நமிதாவிடம் பிக்பாஸ் வீடு எப்படி இருக்கிறது என்று அவரிடம் தொகுப்பாளர் கமல் கேட்டார். அதற்கு அவர் பிக்பாஸ் வீடு ஒரு ஃவைவ் ஸ்டார் ஜெயில் என்று கூறிப்பிட்டார்.

Image result for ttv dinakaran and sasikala in jail


அதற்கு பதிலளித்த கமல் இது ஒன்றும் ஜெயில் இல்லை... ஆனால் வெளியில் வேற லெவ்ல் ஃபைவ் ஸ்டார் ஜெயில்லாம் இருக்கு என்றார். தற்போது டிடிவி தினகரன் பத்திரிக்கையாளர்களிடம் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் இல்லை என்று கூறியிருப்பது கமலுக்கு கொடுத்த பதிலடியாகவே பார்க்கப்படுகிறது.




మరింత సమాచారం తెలుసుకోండి: