
லோக்சபா தேர்தல் முடிந்த போதே காஷ்மீர் எல்லையில் 40,000 துணை ராணுவ படையினர் நிறுத்தப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 10000 துணை ராணுவ படையினர் காஷ்மீர் எல்லையில் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் கூடுதல் வீரர்கள் விரைவில் காஷ்மீர் எல்லைக்கு அனுப்பப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு நாட்களுக்கு முன் மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் காஷ்மீர் சென்றார். அங்கு முக்கிய அதிகாரிகள், ராணுவ வீரர்கள், உளவுத்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்கு பின்புதான் காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு அதிகம் ஆகியுள்ளது. இதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத அமைப்பு ஒன்று தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. அதனால்தான் பாதுகாப்பை அதிகரித்துள்ளோம் என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக்கு பின்புதான் காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு அதிகம் ஆகியுள்ளது. இதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத அமைப்பு ஒன்று தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. அதனால்தான் பாதுகாப்பை அதிகரித்துள்ளோம் என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. அதனால்தான் பாதுகாப்பை அதிகரித்துள்ளோம் என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. அதனால்தான் பாதுகாப்பை அதிகரித்துள்ளோம் என்று விளக்கம் தரப்பட்டுள்ளது.
click and follow Indiaherald WhatsApp channel