சூர்யா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படம்  ஆகஸ்ட் 30ஆம் தேதி உலகம் முழுவதும்  வெளியாகிறது.
Related image

இந்நிலையில் சூர்யா  சுதா கொங்காரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சூரரைப் போற்று பட  இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், படத்தில்  சூர்யாவின் ஓப்பனிங் பாடலை ஏகாதேசி  எழுதி, பாடலை விஜய் டிவி புகழ் செந்தில் கணேஷ் பாடி இருப்பதாக   தெரிவித்துள்ளார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: