நடிகை ராமயா கிருஷ்ணன் சமீபத்தில் தெலுங்கில் நாக சைதன்யா நடித்த சைலஜா ரெட்டி அல்லுடு படத்தில் நாகா சைதன்யாவின் பாதையாக நடித்திருந்தார். பாஹுபலி படத்தில் ராஜமாதா சிவகாமியாக நடித்து கலக்கி பிரபலம் அடைந்த ரம்யா கிருஷ்ணன் அடுத்ததாக ஒரு தமிழ் படத்தில் நடிக்க உள்ளார்.

Image result for ramya krishnan apherald

செக்க சிவந்த வானம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக அதாரின்டிக்கி தாரெதி படத்தின் தமிழ் ரீமேக்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்த வேடத்தில் தமிழில் நடிக்க உள்ளார். சுந்தர்.சி இயக்கி வரும் இந்த படத்தில் நடிகை மெகா ஆகாஷ் சிம்புவின் ஜோடியாக நடிக்க கேத்ரீன் தெரேசா இன்னொரு நாயகியாக நடிக்க உள்ளார்.

Image result for ramya krishnan apherald

இந்நிலையில் படத்தின் இன்னொரு மிக முக்கியனாமான கதாபாத்திரத்தில் தெலுங்கில் நடிகை நதியா செய்த கதாபாத்திரத்தில் தமிழில் ரம்யா கிருஷ்ணன் நடிக்க உள்ளார். ரம்யா சிம்புவின் அத்தையாக இந்த படத்தில் நடித்துள்ளார். முன்னொரு காலத்தில் குத்து படத்தில் போட்டு தாக்கு என்ற பாடலில் சிம்புவும் ரம்யா கிருஷ்ணனும் குத்தாட்டம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: