1. இந்த படத்தின் டிரைலர் சுமார் 17 மில்லியன் வியூக்களை பெற்றுள்ளது. யு டியூபில் டிரைலர் பதிவான ஐந்து நாட்களிலே, சுமார் 10 மில்லியன் வியூக்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


2. ஷர்மீன் ஜோஷி நடிப்பதாக இருந்தது. ஆனால் அதன் பிறகு சில காரணங்களால், ஷர்மி ஜோஷிக்கு பதில் படக்குழுவினர் குர்மீத் சவுத்ரியை நடிக்க வைத்தனர். 


3. இந்த படம் 'மாஸ்திஜாதே' திரைப்படத்தோடு போட்டியிட்டது.


4. பார்க்க அழகாக தெரிவது, அவ்வளவு எளிதல்ல என்பதை டைசி இந்த படத்தில் உணர்ந்தார்.


5. இந்த படத்தில் நடிப்பதற்கு டைசியிடம் இருந்து சம்மதம் பெற்றது யார் தெரியுமா... நமது பாலிவுட் ஸ்டார் சல்மான் கான் தான். அவர் தான் டைசியை நடிக்க சொல்லியுள்ளார். ஒரு ஸ்டார் நடிகர் அவரே இவ்வளவு தூரம் சொல்லும் பொது, நடிக்கமாலா இருக்க முடியும் என்று டைசி சரி சொல்லியுள்ளார்.


6. சரெய்ன் கான் இந்த படத்தில் நடிக்கும் போது, அவருக்கு எந்த தயக்கமும் ஏற்படவில்லை. அவர் கதாப்பாத்திரத்திற்கு தேவையென்றால் காமக் காட்சிகளில் நடிக்க தான் செய்ய வேண்டும் என்று கூறினாராம்.


మరింత సమాచారం తెలుసుకోండి: