சென்னை;
நடிப்பு அரக்கன் அப்பாவை மிஞசுமா இந்த இளம் சிங்கம் என்று கோலிவுட்டில் ஒரு புதிய தகவல் பரபரவென்று பரவி வருகிறது.


என்ன தெரியுங்களா? பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் என்ட்ரி கொடுப்பது இப்போது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் இப்ப களம் காண உள்ளவர் விக்ரமின் மகன் துருவ். அப்பா ஒரு நடிப்பு அரக்கன்... அப்போ இந்த இளம் சிங்கம்... இங்கதான் இருக்கு மேட்டரே.


பாரதிராஜா தற்போது ஒரு காதல் கதையை இயக்க உள்ளாராம். இதில் விக்ரம் மகன் துருவ், இயக்குனர் வசந்த் மகனை ஆகியோரை  நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறாராம். சரியான நடிப்பு பல்கலைக்கழகத்தில்தான் சேர இருக்கிறார்... வாழ்த்துக்கள்... இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வர உள்ளதாம்...


Find out more: