சென்னை:
ஒவ்வொரு கெட்டப்புக்கு ஒரு டீசர்... செமத்தியாக ரசிகர்களுக்கு தீனிப்போட சிம்பு படக்குழு முடிவு செய்துள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் படத்தில் அவருக்கு 3 கெட்டப்புகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதில் ஒவ்வொரு கெட்டப்புகள் படப்பிடிப்பின் போது அதன் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம. இதனால் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே டி.ஆர். பாடலை ரீமிக்ஸ் செய்ய முடிவு செய்திருந்தனர். இப்போது இந்த பாடலுக்கு சிம்புவும், ஸ்ரேயாவும் இணைந்து நடனம் ஆட இருக்காங்களாம்.