சென்னை:
என்னப்பா... இது வீட்டை இப்படி தூசியும் துப்பட்டையுமா வைச்சிருக்க என்று பெரியவங்க வீட்டை பார்த்தால் சொல்றாங்களே...


காற்றில் அடித்துவரப்படும் தூசிகள் இருந்தாலும்... நம் வீட்டில் இருக்கும் தூசியில் பாதி நம் உடலில் இருந்து உதிர்ந்த பழைய தோல்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை என்று அறிவியல் சொல்கிறது. நம்பித்தானே ஆக வேண்டி உள்ளது. அறிந்து கொண்டோமா ஐந்தாவதை....


మరింత సమాచారం తెలుసుకోండి: