சென்னை:
அவரு அரசர் என்றால்... இவர்... இளவரசர்... அவர் போலவே இவரும் மாஸ் கிங்... இப்படி தொடரும் ஒற்றுமை வாழ்க்கையில் இருக்கே... இதை யாராவது யோசித்து பார்த்தோமா....


என்ன விஷயம் தெரியுங்களா? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாக்ஸ் ஆபீஸ் கிங் என்றால்... விஜய் இளவரசர் என்றே கூறலாம். இவர்களின் படங்கள் வருது என்றால் ரசிகர்களுக்கு தீபாவளிதான்... திருவிழாதான். இருவருமே மாஸ் நடிகர்கள்.


இவர்களுக்கு இருக்கும் இந்த பொதுவான ஒற்றுமை... வாழ்க்கையிலும் இருக்கிறது. இதை யாருமே இதுவரை யோசித்தது இல்லை... என்ன தெரியுங்களா? ரஜினி தன் ரசிகையான லதாவை தான் திருமணம் செய்துள்ளார். அதேபோல்தான் விஜய்யும் தன் ரசிகையான சங்கீதாவை தான் திருமணம் செய்துள்ளார். எப்பூடி... இனி இந்த விஷயத்தை ஒப்பிட்டு ரசிகர்கள் இணையத்தை கலக்குவார்கள் பாருங்க...



మరింత సమాచారం తెలుసుకోండి: