ஒரு காலத்தில், ஹீரோயினை விட மிகவும் பிசியாக இருந்த இந்த அம்மா நடிகைக்கு தற்போது படவாய்ப்புகளே இல்லையாம். காரணம் என்னவென்றால்,தற்போது தமிழ் சினிமாவிற்கு புதிது புதிதாக அம்மா நடிகை வருகை தருவதால், இந்த நடிகையை யாரையும் கண்டு கொள்வதில்லையாம். 


சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளி வரவிருக்கும் 'ரெமோ' திரைப்படத்தில் மட்டும், அவருக்கு அம்மாவாக இந்த நடிகை நடித்துள்ளார். வேறு படங்களில் நடிக்க, தற்போது வாய்ப்பு கேட்டு வருகிறாராம். 


பொறுத்திருந்து பார்ப்போம், இவருக்கு வாய்ப்பு வருமா... இல்லையா... என்பதை 


మరింత సమాచారం తెలుసుకోండి: