கவின், ரம்யா நம்பீசன் நடிப்பில் ஷிவா ஆனந்த் இயக்க வெளியான நட்புனா என்னன்னு தெரியுமா?  படம் நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில்  படத்தை தயாரித்த லிப்ரா புரடொக்சன்ஸ் நிறுவனம்  அடுத்த படத்தை தொடங்கியுள்ளது.

Image result for natpuna ennanu theriyuma

இந்த படம் ஒரு  காமெடி படம்  என்றும் இந்த படத்தை ஸ்ரீஜார்  இயக்கவிருப்பதாகவும் செய்தி  வந்துள்ளது. இந்த படத்திற்கான ஒப்பந்தம்  கையெழுத்தாகியது.


படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: