ஆரவை துவைச்சு காயப்போட்டுடுவேன் என்று ஜல்லிக்கட்டு ஜூலி தெரிவித்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் செல்ல ஓவியா மறுபடியும் சிரித்த மலர்ந்த முகமாகிவிட்டார். கடந்த சில நாட்களாக நம் ஓவியாவை அழ வைத்தே டிஆர்பியை ஏற்றினார்கள்.

ஓவியாவின் கண்ணில் நீரை பார்த்த ஓவியா திவிர ஆர்மிக்காரர்கள் பிக் பாஸை திட்டித் திட்டி ட்வீட் போட்டனர், மீம்ஸ் போட்டுத் தாக்கினர். இந்நிலையில் இன்று ஓவியா மலர்ந்து சிரித்துவிட்டார்.

அழகு ஆண்மகன் ஆரவ்க்கு பெரிய மைனஸே ஓவியாவிடம் நெருங்கிப் பழகியது. அவன் மட்டும் வேறு ஏதாச்சும் சேட்டை செய்யட்டும் துவைச்சு காயப்போட்டுவிடுவேன் என்று ஜூலி ஆவேசமாக கூறியுள்ளார்.
click and follow Indiaherald WhatsApp channel