நடிகர் சசிகுமார் நடித்த நாடோடிகள் 2, கென்னடி கிளப்  படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்க தற்போது நடித்து வரும் படங்களில் கல்பத்ரு பிக்சர்ஸ் தயாரிப்பில் வரும்  படமும் ஒன்று. 

Image result for sasikumar


படத்தின் படப்பிடிப்பு  ஏப்ரல் முதல்  நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க சரத்குமார் ஒப்பந்தமாகியுள்ளார். 


சசி குமாரும்,  சரத்குமாரும் இணைந்துள்ளதால் இந்த படம்  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  விஜய் ஆண்டனி நடித்த சலீம் படத்தை இயக்கிய  நிர்மல்குமார் இயக்கும் இந்த படத்தில் சலீம் படத்தில் பணிபுரிந்த கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். 


Find out more: