பல்சர் 150-யைத் தொடர்ந்து பிளாட்டினா விலையையும் பஜாஜ் நிறுவனம் உயர்த்தியுள்ளது.

டோமினார் 400, பல்சர் 150 வரிசை அனைத்து மாடல்களின் விலையை அந்நிறுவனம் உயர்த்தி அறிவித்தது. பஜாஜ் டோமினார் 5,800 ரூபாயும், பல்சர் 150 பைக் ரூ. 499 முதல் ரூ. 2950 வரை உயர்த்தப்பட்டது.
விலை உயர்வால் பஜாஜ் டோமினார் விலை ரூ. 1.8 லட்சமாக உயர்ந்தது. பல்சர் 150 வரிசையில் நியான் 71200 ரூபாயாக, பல்சர் 150 ஏபிஎஸ் 84960 ரூபாயும் விலை யுயர்வைப் பெற்றன.
click and follow Indiaherald WhatsApp channel