சென்னை:
அந்த காலத்துல படம் ஆரம்பிக்கும் போதே படத்தோட பேரோடதான் ஆரம்பிப்பாங்க... இப்ப அந்த ட்ரெண்ட் மாறி போயிடுச்சு... நடிகர்கள் பேரோட நம்பரை சேர்த்துடறாங்க.


அப்படித்தான் இன்னொரு படத்தையும் ஆரம்பிச்சு இருக்காங்க. 


ஆதிசேஷா சாமி மூவிஸ் சார்பாக அசோக்குமார் தயாரிக்கும் படம் தான் அது. இன்னும் பெயரிடாமல் இந்த படத்தை ப்ரொடக்சன் -1 என்ற பெயரிலேயே பூஜை போட்டு இருக்காங்க. தெலுங்கில் பல முன்னணி படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய முனீஷ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். படம் முடியும் போதாச்சும் பேரு வைங்கப்பா... பேரு வைச்சு ஆரம்பிச்சா என்னப்பா?


మరింత సమాచారం తెలుసుకోండి: