சென்னை:
இது சிம்பு ரசிகர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி... என்னவென்று கண்டிப்பாக தெரியணும்.


சரி சொல்லிடுவோம். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க சிம்பு நடிக்கும் படத்தின் இரண்டாவது ஷெட்யூல் ஆரம்பம் ஆக இருக்கு. இதில் சிம்புவின் இன்னொரு கேரக்டரான 'மதுரை மைக்கேல்' கேரக்டர் குறித்த காட்சிகளைதான் படமாக்க இருக்காங்களாம்.


இந்த 'மதுரை மைக்கேல்' பர்ஸ்ட்லுக் வெளியாக உள்ளது என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


 இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டர் அடித்து கிழிக்கும் தரை மாஸ் ஆக இருக்கும். ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்று கிசுகிசுக்கிறார்கள். எப்படியோ... சீக்கிரம் படத்தை முடிச்சு வெளியிட்டா சரிதான்!



మరింత సమాచారం తెలుసుకోండి: