சுசிலீக்ஸ் வீடியோவுக்காக அதிக ஆவலுடன் காத்திருந்ததாக நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.பாடகி சுசித்ரா நள்ளிரவு பார்ட்டியில் காயம் அடைந்த பிறகு தனுஷ், த்ரிஷா, ஹன்சிகா உள்ளிட்ட பிரபலங்களின் படுக்கையறை கசமுசா புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டார்.

அதன் பிறகு சுசிலீக்ஸ் என்ற பெயரில் பிரபலங்களின் பலான வீடியோக்கள் வெளியாகின.தனுஷ்-அமலா பாலின் லீலை வீடியோ வெளியாகும் என்று சுசியின் ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த வீடியோ வெளியாகவில்லை.

சுசிலீக்ஸ் வீடியோ பற்றி அமலா பால் அவரது கருத்து தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை என் வீடியோ வெளியாகும் என்று கூறியதும் அப்படி என்ன தான் வெளியாகும் என்று பார்ப்போம் என்று ஆவலாக காத்திருந்தேன் என்றார் அமலா.என் வீடியோவை பார்க்க ஆவலாக காத்திருந்த நேரத்தில் அந்த ட்விட்டர் கணக்கு டக் என்று டிஅக்டிவேட் ஆகிவிட்டது. இதனால் என் வீடியோவை பார்க்க முடியாமல் போனதில் ரொம்ப வருத்தமே என்று அமலா தெரிவித்துள்ளார்.
click and follow Indiaherald WhatsApp channel