சென்னை:
ஜனவரியில் ஸ்டார்ட் ஆகுது விஜய்யின் புதிய படம்  என்று கோலிவுட் கோகிலாக்கா சொல்லிட்டாங்க...


பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பைரவா படம் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த படம் வரும் 2017 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று தெரிகிறது. இதையடுத்து அட்லீயுடன் இணைகிறார் விஜய். இந்த படம் கன்பார்ம் ஆகியுள்ள நிலையில் இதன் படப்பிடிப்பு ஜனவரியில் நடக்க உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது.



మరింత సమాచారం తెలుసుకోండి: