திவ்யதர்ஷினி செல்லமாக அழைக்கபடும் டிடி சின்னத்திரையிலிருந்து தற்போது வெள்ளித்திரைக்கும் வந்து கலக்க ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில் பவர் பாண்டி படத்தில் இவர் பெயருக்கு முன்னால் செல்வி(கல்யாணம் ஆகாதவர்கள் போடுவது) என்று குறிப்பிட்டு இருந்தனர்.

இதுக்குறித்து நம் தளத்திலேயே செய்தியாக கூறியிருந்தோம், தற்போது அந்த கேள்வியை ஒரு முன்னணி ஆங்கில நாளிதழ் டிடியிடமே கேட்டுள்ளது.

உடனே கொஞ்சம் கோபமாக ’வேண்டாம் ப்ளீஸ்... இதைப் பற்றி பேச வேண்டாமே’ என்று பதில் அளித்துள்ளார். மிடியவில் இருக்கும் இவருக்கு மிடியாவிற்கு கோபம் காட்டக்கூடாது என்று தெரியவில்லை.
வெளியே கூட சொல்ல முடியாத அளவிற்கு அப்படி என்ன மர்மமான சோகமே டிடி வாழ்வில்??.
click and follow Indiaherald WhatsApp channel