சென்னை:


ஹீரோயின் அம்மாவை சைட் அடிக்கும் கேரக்டரில் கலக்கி எடுத்துள்ளாராம் ரவிமரியா... இந்த செய்தியை கோலிவுட் கோபாலு சொல்லியிருக்கிறார்.


விஷயம் என்னன்னா? தமிழ் சினிமாவில் வேகமாக முன்னணி இடத்தை நோக்கி நகர்ந்து வருபவர் நடிகரும், இயக்குனருமான ரவிமரியா. வில்லன் வேடத்தில் இருந்து தற்போது இவர் காமெடிக்கு மாறி உள்ளார். இவர் தற்போது நடித்து வரும் பகிரி படத்தில் கவுன்சிலர் ஆக போராடும் கேரக்டராம்.


இதில்தான் ஹீரோயின் அம்மாவை சைட் அடிக்கிறாராம். ரவிமரியா தற்போது காமெடியில் கலக்குவதற்கு உதாரணமாக வேலைன்னு வந்தா வெள்ளக்காரன் படத்தை சொல்லலாம். கலக்குங்க... கலக்குங்க...


మరింత సమాచారం తెలుసుకోండి: