புதுடில்லி:
புதுசா ஒரு திட்டத்தை தீட்டி வருகிறதாம் மத்திய அரசு... என்ன விஷயம் தெரியுங்களா?


நாடு முழுவதும் உள்ள 5.5 லட்சம் பொது விநியோகக் கடைகளில் வங்கிச் சேவை அளிப்பதுதான் அது என்று சீக்ரெட் தகவல் தற்போது லீக் ஆகி உள்ளது. 


 பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் வங்கிச் சேவைகளை கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதன் மூலம் ரேஷன் கடைகளில் வங்கி கணக்கை செயல்படுத்திக் கொள்ள முடியும் என்று தெரிகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த முயற்சிகள் நடந்து வருகிறதாம்.


முதல் கட்டமாக 55 ஆயிரம் கடைகளில் விரைவில் இத்திட்டம் கொண்டு வரப்பட உள்ளது என்று தெரிகிறது.


Find out more: