தொலைகாட்சி நடிகை ரூபினா திலக் 'கலர் டிவி'யில் ஒளிபரப்பப்படும் 'ஷக்தி' தொடரில் நடித்து வருகிறார். இவர் அண்மையில், போட்டோ ஷூட்டிற்கு ஹாட்டாக போஸ் அளித்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது உங்கள் பார்வைக்காக...


1. இவர் சினிமாவில் நடிக்க தற்போது ஆர்வம் காட்டி வருகிறார். அதனால் ஹாட்டான புகைப்படங்களுக்கு போஸ் அளித்து, வாய்ப்புகளை பெற முயற்சிக்கிறார்.


2. இந்த புகைப்படத்தில் அவரது உடற்கட்டை பாருங்கள்.


3. வானத்தை அண்ணாந்து பார்த்தபடி, இவர் நிற்பதை பாருங்கள். 


4. உணர்ச்சியை தூண்டும் விதத்தில் இவரது பேக் போஸ் உள்ளது.


5. இந்த புகைப்படத்தில் தேவதை போல் தோற்றம் அளித்துள்ளார். 


6. காட்டு பகுதியில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில், ரூபிகா ஒரு மஹாராணி போன்று உள்ளார். 


7. இவ்வளவு நேரம் பெரிய பாவாடை அணிந்துகொண்டு போஸ் அளித்த ரூபினா இப்போது குட்டை பாவாடையில் செக்சியாக நிற்கிறார் பாருங்கள். 


మరింత సమాచారం తెలుసుకోండి: