ஒரு காலத்தில் காஜல் அகர்வால் என்றாலே ,கவர்ச்சி வேடங்கள், இடுப்பை வளைத்து நெளித்து ஆடும் செக்சியான நடனங்கள் என்று தான் இருந்தது. ஒரு வெற்றி படம் நடிக்கவே படாத பாடு பட்டு கொண்டு சிறு சிறு கதாநாயகர்களுடன் நடித்து வந்த காஜலை, உச்சானிக் கொம்பில் ஏற்றி வைத்தது ராஜமவுலியின் மகதீரா படம் தான். 


Image result for kajal apherald


அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கின் முன்னணி நாயகர்களான அஜீத், மகேஷ் பாபு ,சிரஞ்சீவி, பவன் கல்யாண், மற்றும் ஹிந்தியில், அக்ஷய் குமார், அஜய் தேவ்கான் என பலருடனும் நடித்து ,பத்தே வருடங்களில் முன்னணி நாயகியானார். 


Related image


சமீப காலமாக கதைக்கும் தனது கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் நடித்து வரும் காஜல், திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார். கதை நன்றாக இருந்தால், சின்ன ஹீரோவுக்கு கூட ஜோடியாக நடிக்கலாம் என்பதே அந்த முடிவு. இதனை தொடர்ந்து இப்பொழுது அவர், தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகர்களான ஷர்வானந்த் மற்றும் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் ஆகியோருக்கு ஜோடியாக, படு கவர்ச்சி வேடங்களில் இறங்கி அடித்து நடித்து வருகிறார். 


మరింత సమాచారం తెలుసుకోండి: