
சிலரை மட்டும் நீக்காமல் இருந்தார். அவர்களும் டிடிவி தினகரனின் ஸ்லீப்பர் செல்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் அவருக்கு எழுந்தது. அதை மெலும் உறுதி செய்யும் வகையில் சில அமைச்சர்கள் சசிகலாவிற்கு சாதகமாகவே பேசி வந்தனர்.

சென்னை அடையாறு இல்லத்தில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய டிடிவி தினகரன், நான் மாமியார் வீட்டுக்கு பலமுறை அடிக்கடி போய் வந்திருக்கிறேன் என்று கூறினார். அவர்கள்தான் மாமியார் வீட்டுக்கு செல்லப் போகிறார்கள். நான் எந்த ஒரு ஊழல் செய்யவில்லை. அந்நிய செலவாணி வழக்கு ஒன்றும் அல்ல என்றும் கூறினார்.
click and follow Indiaherald WhatsApp channel