விளம்பரம் படத்தில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும், புதுமுக நடிகை ஹைராவுக்கும் இடையே பெரிய சண்டையாம்.காட்சிப்படி ஐஸ்வர்யா ராஜேஷ் பரதம் ஆடுவார். அப்போது ஹைரா அவருக்கு கொலுசு மாட்டிவிட வேண்டும். இந்த காட்சியின்போது ஐஸ்வர்யாவுக்கு கொலுசு மாட்டிவிட மாட்டேன் என்று மறுத்தார் ஹைரா.

Image result for aishwarya rajesh


ஹைராவின் செயலை பார்த்த ஐஸ்வர்யாவோ அவர் கொலுசு மாட்டிவிடாவிட்டால் பரவாயில்லை. நாம் காட்சியை வேறு விதமாக மாற்றி படமாக்கலாம் என்று அவர் தரப்பில் ஐடியா கொடுத்துள்ளார்.ஹீரோயின்களுக்கு இடையேயான பிரச்சனையை பார்த்து இயக்குனர் சாய் சூர்யா மிகவும் கடுப்பாகியுள்ளார்.


Image result for aishwarya rajesh


ஒழுங்கா கொலுசை மாட்டிவிடுங்க என்று ஹைராவை இயக்குனர் கண்டித்துள்ளார்.இயக்குனர் கண்டித்த பிறகு வேறு வழியில்லாமல் ஐஸ்வர்யா ராஜேஷ் காலில் கொலுசை மாட்டிவிட்டுள்ளார் ஹைரா. மேக்கப் அறையில் ஏற்பட்ட பிரச்சனையால் தான் இரண்டு ஹீரோயின்களும் இப்படி காட்சியில் சண்டைப் பிடித்துள்ளனர். அது என்ன பிரச்சனை என்பது தெரியவில்லையாம்.

మరింత సమాచారం తెలుసుకోండి: